Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்பட்ட முக்கிய போட்டியாளர்! உறுதியான தகவல்

சென்ற வாரம் நடந்த டாஸ்குகளில் முகேன் முதலிடம் பிடித்து நேரடியாக பைனலுக்கு முன்னேறியுள்ளார். இன்னும் இரண்டு வாரங்களே மீதம் உள்ள நிலையில் இன்று ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படவுள்ளார்.

நாமினேஷனில் கவின், லாஸ்லியா, ஷெரின் மற்றும் சேரன் ஆகியோர் உள்ளனர்.

சேரன் தான் இந்த வாரம் வெளியேற்றப்பட்டுள்ளார் என தகவல் கிடைத்துள்ளது. அவர் ஏற்கனவே பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்பட்டு ரகசிய அறையில் வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சேரன் வெளியேற்றப்படும் காட்சிகள் ஞாயிற்றுக்கிழமை பிக்பாஸ் எபிசோடில் ஒளிபரப்பாகும்.