Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

லாஸ்லியா செய்த வேலை! கடுப்பான கமல்ஹாசன்? குழப்பத்தில் போட்டியாளர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைய இன்னும் இரண்டே வாரங்கள் தான் இருக்கிறது. இறுதி கட்டத்தை நோக்கி வந்துவிட்டது. வெற்றியாளரை அறிவதற்கு இன்னும் சில தினங்களே உள்ளன.

இந்நிலையில் இந்த வாரம் வெளியேறப்போவது என்ற கேள்வி ஓடிக்கொண்டிருக்கையில் அதற்கு சேரன் என பதில் தெரிந்துவிட்டது. அது அதிகாரப்பூர்வமாக இன்று தெரிந்துவிடும்.

இந்நிலையில் லாஸ்லியாவை கமல் யாரை நினைக்கிறீர்கள் என கேட்க அதற்கு அவர் கவின் மற்றும் சேரன் மீது கைவைத்து காட்ட அதற்கு கமல் சற்று ஆடிப்போகிறார்.

அதற்கு நான் தான் தேவையில்லை இவர்களோடு அரட்டை அடிக்கிறேன். நேரடியான யாரை காப்பாற்ற வேண்டுமோ அவரை காப்பாற்றி விட்டிருக்கலாம் என படக்கென பேசுகிறார்.