கவினை விரட்டியடித்த லொஸ்லியா, சேரனுடன் சேர்ந்து லொஸ்லியாவும் வெளியேற்றம், புதிய ப்ரோமோவில் அதிர்ச்சி
தொலைக்காட்சி by Tony
கவின், லொஸ்லியா காதல் கதைகள் தான் பிக்பாஸ் வீட்டில் இத்தனை நாட்கள் ஓடியது. பிறகு லொஸ்லியா தந்தை வந்து ஒரு வழி செய்துவிட்டார்.
இதை தொடர்ந்து லொஸ்லியா கொஞ்சம் தெளிவானார், மேலும், கவினுடன் பேசுவதில் கவனமாகவே இருந்து வந்தார்.
அதையும் தாண்டி ஒரு சில இடங்களில் கவின் லொஸ்லியாவை வெறுப்பேற்ற ஷெரீனுடன் சென்று பேசிய கதை எல்லாம் அனைவரும் அறிந்ததே.
தற்போது கமல் பிக்பாஸ் வீட்டிலிருந்து லொஸ்லியா மற்றும் சேரனை வெளியேறி ஒரு ரூமிற்குள் செல்லுமாறு சொன்னார்.
பிறகு கவின் லொஸ்லியாவிடம் ‘இப்போவாவது நான் சொல்வதை கேள்’ என சொல்ல, அதற்கு லொஸ்லியா ‘ப்ளீஸ் நான் இப்போ தான் சந்தோஷமாக உள்ளேன்’ என கூறி விரட்டியடிக்கின்றார். இதோ...
Promo 3 #BiggBossTamil #BiggBossTamil3 pic.twitter.com/WWy2oEZr93
— 无名的国王 (@DeViiLzTank) September 22, 2019