Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

12 வாரம் நாமினேஷனில் கவின்..ஜெயிக்க என்ன காரணம்? வெளியேறிய சேரன் அவருக்கு கொடுத்த அட்வைஸ்

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் இருந்து சேரன் இன்று வெளியேற்றப்பட்டார். வெளியில் வந்த பிறகு சேரன் நடிகர் கமலுடன் பிக்பாஸ் மேடையில் பேசினார்.

அப்போது பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுடனும் பேசினார் அவர்.

கவினுக்கு அப்போது அட்வைஸ் கொடுத்த அவர் "14 வாரங்களில் 12 வாரம் நாமினேஷனில் கவினும் நானும் இருந்தோம். இப்போதும் உனக்கு மக்கள் சான்ஸ் கொடுக்கிறார்கள் என்றால்.. எதோ ஒரு விஷயம் மக்களுக்கு பிடித்திருக்கிறது... என்னிடம் இல்லாத ஒரு விஷயம் உன்னிடம் இருக்கிறது. அந்த ஒரு விஷயம் போதும் நீ மற்ற ஐந்து பேரை ஜெயிப்பதற்கு" என கூறினார்.