Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அசிங்கமாக சொல்லிடுவேன்.. லாஸ்லியாவை மோசமாக திட்டிய தர்ஷன்! ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய சம்பவம்

தர்ஷன் மற்றும் லாஸ்லியா இருவரும் இலங்கையில் இருந்து வந்து பிக்பாஸில் பங்கேற்றுள்ளனர். இறுதி வாரம் வரை அவர்கள் போட்டியில் இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

91 நாளை கடந்து பிக்பாஸ் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இன்று தர்ஷன் லாஸ்லியாவை கோபத்தில் திட்டியுள்ளார்.

லாஸ்லியா "தர்மர்.. தர்மர்" என தர்ஷனை கூறி அழைத்தாராம். அதனால் கோபமான தர்ஷன், "இனிமேல் இப்படி சொன்னால் அசிங்கமாக எதாவது சொல்லிடுவேன்" என கூறி திட்டியுள்ளார்.