Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஆதரவு தந்த கவினை காப்பாற்ற யோசித்த லாஸ்லியா?- இப்படி செய்யலாமா?

பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் செம்ம பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. ஏனெனில் இன்னும் இரண்டே வாரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடையவுள்ளது.

இந்நிலையில் காலையில் வந்த ப்ரோமோவில் தர்ஷன் இரண்டு பேரை காப்பாற்ற வேண்டும் என்றால், இரண்டு பச்சை மிளகாய் சாப்பிட வேண்டும் என்றார்கள்.

அதை அவர் செய்தார், இதை தொடர்ந்து லொஸ்லியாவிற்கும் ஒருவரை காப்பாற்ற(கவினாக தான் இருக்கும்) பச்சை மிளகாய் ஒன்றை சாப்பிட வேண்டும் என்று கூறினர்.

ஆனால், லொஸ்லியா மிகவும் கஷ்டப்பட்டு ஒரு மிளகாயை எடுக்க, சாப்பிடமால் முழித்துக்கொண்டே இருக்கின்றார்.

அவர் சாப்பிட்வாரா? அந்த நபரை காப்பாற்றுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.