Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் ஒளிப்பரப்பாகும் சேனலை மிக மோசமான வார்த்தையில் ட்ரெண்ட் செய்த ரசிகர்கள், இது தான் காரணம்

பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் செம்ம பரபரப்புடன் நகர்ந்து வருகின்றது. அந்த வகையில் இந்த வருடம் சொல்லவே வேண்டாம்.

கவின், லொஸ்லியா காதலில் ஆரம்பித்து மோதலில் முடிந்தது செம்ம சுவாரஸ்யம் தான், ஆனால், வெளியே வந்து இவர்கள் காதலை தொடர்வார்களா பார்ப்போம்.

இந்நிலையில் பிக்பாஸ் ஒளிப்பரப்பாகும் சேன்லை மிக மோசமான வார்த்தை ஒன்றில் ரசிகர்கள் இந்தியளவில் ட்ரெண்ட் செய்தனர்.

அதற்கு முக்கிய காரணம் தர்ஷன் எலிமினேட் ஆனார், என்ற தகவல் நேற்று பரவியது தான், இதோ...