Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

Cineulagam Exclusive : தளபதி ரசிகர்கள் எதிர்பார்க்கும் பிகில் படத்தின் தற்போதைய நிலை இதுதான்!

விஜய் பற்றிய பேச்சுகள் தான் அண்மைகாலமாக பரபரப்பாக பேசப்பட்டுக்கொண்டிருக்கிறது. பிகில் பட இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசியது அரசியல் வட்டரத்தில் சலசலப்பு எனலாம்.

படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ள நிலையின் விஜய்யை அரசியல் பிரமுகர்கள் கடுமையாக விமர்சித்தினர். விஜய்யின் அப்பாவும் பேசி வருகிறார்.

இது ஒரு பக்கம் இருக்க பிகில் படத்தில் சில காட்சிகள் அண்மையில் மலேசியாவில் எடுக்கப்பட்டது. இனி அடுத்ததாக விசாகபட்டினத்தின் எடுக்கப்படவுள்ளதாம்.