Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாட்டிகொண்ட தர்ஷண்! திணற வைத்த கமல் ஹாசன் - அந்த ஒரு கேள்வி - பதில் என்ன?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மீது தனி ஒரு கூட்டத்திற்கு கடும் அதிருப்தி எழுந்துள்ளது. காரணம் ஆரம்பம் முதல் இப்போது வரை தர்ஷண் அனைத்து போட்டியாளர்களுக்கும் கடும் போட்டியாக இருந்தார்.

கொடுக்கப்பட்ட டாஸ்க் அனைத்தையும் சிறப்பாக செய்தார். எல்லோரிடத்திலும் சரியாக நடந்து கொண்டார். இருந்தாலும் ஷெரின் விசயத்தில் இவரின் பேர் மீதும் சிறு விமர்சனங்கள் வைக்கப்பட்டது.

எல்லாம் அந்த வனிதா செய்த வேலை என்பதை மறந்துவிட முடியுமா. இதில் பெரிய சண்டையே வெடித்தது. ஷெரின், தர்ஷண் இருவரும் நண்பர்கள். ஆனால் ஷெரின் தன் காதலை அவரிடம் மறைமுகமாக வெளிப்படுத்தி வந்ததை அனைவரும் அறிவார்கள்.

இதெல்லாம் இருந்தாலும் தர்ஷணிடம் அண்மையில் ஷெரின் எழுதி கிழித்து போட்ட காதல் கடிதம் பற்றி கேட்க பதில் சொல்ல முடியாமல் திணறுகிறார்.