Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தோற்றத்தை மாற்றிக்கொண்டு வித்தியாசமாக போஸ் கொடுத்த அமலா பால்! பலரையும் ஈர்த்த புகைப்படம்

நடிகை அமலா பால் மலையாளம், தமிழ் படங்கள் என தற்போது மிகவும் பிசியாக இருப்பவர். அண்மையில் அவரின் நடிப்பில் ஆடை படம் வெளியானது. இதில் அவர் ஆடையில்லாமல் நடித்திருந்தது விமர்சனங்களுக்குள்ளானது.

பண பிரச்சனைகளால் படம் வெளியாவதே சிக்கலாகியிருந்த சூழ்நிலையில் அமலா பாலும் தன் சம்பளத்தில் சில லட்சங்களை விட்டுக்கொடுத்தார். அவருக்கு நற்பெயர் கிட்டியது.

ஆனாலும் இப்படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. அடுத்தடுத்து தொடர்ந்து படங்களில் கமிட்டாகி வரும் அவர் தற்போது பிங் நிற உடையில் கவர்ச்சியான தோற்றத்தில் தன் நாய்க்குட்டியுடன் போஸ் கொடுத்துள்ள போட்டோ சமூக வலைதளங்களில் அதிகம் லைக் செய்யப்பட்டுள்ளது.