Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அப்போதே நினைத்தேன்.. தர்ஷன் வெளியேற்றப்பட்டதற்கு Vijay TV -யை தாக்கி பேசிய பிரபல நடிகை

பிக்பாஸ் வீட்டில் இருந்து தர்ஷன் இன்று வெளியேற்றப்பட்டுள்ளார். அவருக்கு தான் டைட்டில் ஜெயிக்க அதிக வாய்ப்பு என ஆரம்பதிலிருந்தே போட்டியாளர்களே பேசினர்.

ஆனால் பைனலுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு தர்ஷன் வெளியேற்றப்பட்டது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இது பற்றி பேசியுள்ள முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் நடிகை ஆர்த்தி பிக்பாஸை தாக்கி பேசியுள்ளார். "ரொம்ப கொண்டாடப்படும் போதே நினைத்தேன்.....மக்களால் போற்றப்படுபவர்கள் #BiggBossTamil ஆல் eliminate செய்யப்படுவார்😥" என தெரிவித்துள்ளார் அவர்.