Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஷெரீன் காதல் கடிதத்திற்கு பதில்.. கமல் முன்னிலையிலேயே பேசிய தர்ஷன்

இன்று பிக்பாஸ் போட்டியாளர் தர்ஷன் ஷோவில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். அது உள்ளே இருந்த மற்ற போட்டியாளர்களுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.

தர்ஷன் அதன் பிறகு கமல்ஹாசனுடன் பேசும்போது அவர் வீட்டின் உள்ளே போட்டியாளர்களுடன் பேச வைத்தார். அப்போது தர்ஷன் ஷெரீன் எழுதிய காதல் கடிதம் பற்றி பேசினார்.

"இன்னும் ஒரு வாரம் தான். 7 நாள் கழித்து வா.. அந்த லெட்டருக்கு பதில் சொல்றேன்" என மேடையிலேயே கூறினார் தர்ஷன்.

ஆனால் அதன் பிறகு மக்களை பார்த்து "அந்த பதில் இல்லை" என்றும் கூறினார் தர்ஷன்.