Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தர்ஷன் சூட்கேசில் லெட்டர் எழுதி வைத்து அனுப்பிய ஷெரின்.. என்ன எழுதியுள்ளார் பாருங்க?

சில நாட்கள் முன்பு ஷெரின் தர்ஷனுக்கு காதல் கடிதம் எழுதினார். அதை எழுதி கிழித்து போட்டாலும் குப்பை தொட்டியில் இருந்து எடுத்து ஒட்டி படித்தார் தர்ஷன். அதை பார்த்த ரசிகர்கள் அவர்கள் காதல் கிட்டத்தட்ட உறுதி என கூறிவந்தனர்.

இந்நிலையில் இன்று தர்ஷன் வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்த பிறகு ஷெரின் கதறி அழுதுவிட்டார்.

அதன் பிறகு தர்ஷனின் உடைகளை சூட்கேசில் வைத்து வெளியே அனுப்பும்போது ஷெரின் ஒரு புதிய கடிதத்தை எழுதி அதில் வைத்து அனுப்பியுள்ளார்.

அதில் என்ன எழுதியுள்ளார் என நீங்களே பாருங்கள்..