Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் சாண்டி மகள் லாலாவுக்காக கண்கலங்கி முக்கிய பிரபலம் எடுத்த முடிவு! வீடியோ இதோ

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 இறுதியை தொட்டுவிட்டது. 100 நாட்களை கடந்துவிட்டது. இதில் இறுதியாக இருப்பவர்கள் லாஸ்லியா, ஷெரின், முகென், சாண்டி.

இவர்கள் நால்வரில் பிக்பாஸ் டைட்டிலை வெல்லப்போகிறவர்கள் யார் என்பது தெரிந்துவிடும். எல்லோருக்கும் அந்த எதிர்பார்ப்பு இருக்கிறது.

தற்போது சாண்டியின் முன்னாள் மனைவியும் பிக்பாஸ் சீசன் 1 போட்டியாளருமான காஜல் சீசன் 3 ஃபைனல் விழாவுக்கு அழைப்பு வந்துள்ளதாகவும், சாண்டி மகள் லாலாவின் நன்மை கருதி நான் நிகழ்ச்சிக்கு செல்லவில்லை என கண்கலங்குகிறார்.

காஜல் தொடர்ந்து சாண்டிக்கு ஆதரவாகவும் அண்மைகாலங்களில் ட்விட்டரில் பிக்பாஸ் குறித்து ரசிகர்களின் பலரின் கேள்விக்கு பதில் அளித்துவந்ததோடு, பேட்டிகளிலும் விமர்சனங்களையும் எடுத்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

loading...