Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எப்படிபட்ட திருமணம் நடக்கும்- பிக்பாஸ் புகழ் லாஸ்லியாவின் ஓபன் டாக்

பிக்பாஸ் 3வது சீசனில் வைரலாக பேசப்பட்டது லாஸ்லியா-கவின் காதல். ஆனால் அவர்களோ இருக்கு ஆனால் இல்லை என்று தான் இருக்கிறார்கள்.

இந்த சீசனில் லாஸ்லியா ஜெயிப்பார் என பலரும் எதிர்ப்பார்த்தார்கள், அவருக்கு கடைசியில் வெற்றி கிடைக்கவில்லை. நிகழ்ச்சி முடிந்து பேட்டி கொடுத்த லாஸ்லியாவிடம் திருமணம் பற்றி கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

அதற்கு அவர், என் அம்மா-அப்பா காதல் திருமணம் தான் செய்து கொண்டார்கள். எங்களது திருமணம் இப்படி தான் நடந்தது என அடிக்கடி கூறுவார்கள்.

அதனால் எனக்கு காதலுக்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள், ஆனால் எனது திருமணம் பெற்றோர்கள் சம்மதத்துடன் தான் நடக்கும் என கூறியுள்ளார்.