Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் சாண்டிக்கு குருநாதாவிடம் இருந்து கிடைத்த பெரிய வாழ்த்து- புகைப்படத்துடன் இதோ

பிக்பாஸ் 3வது சீசன் பெரிய எதிர்ப்பார்ப்புகிடையில் தொடங்கி வெற்றிகரமாக முடிந்துவிட்டது. இந்த சீசனில் வெற்றியாளர் முகென்.

அவருக்கு விருது கிடைத்தது மக்கள் அனைவருக்கும் சந்தோஷம் தான். நிகழ்ச்சி முடித்த கையோடு போட்டியாளர்கள் அனைவரும் படு கொண்டாட்டத்தில் உள்ளனர்.

அண்மையில் நடிகர் சிம்பு, தர்ஷன் சாண்டியை சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். இப்போது சாண்டியின் குருநாதரான கலா மாஸ்டர் அவர்களை நேரில் அவரை சந்தித்து வாழ்த்து கூறியுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்,