Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் சச்சின் பட பாடலுக்கு ரசிகர்களுடன் குத்தாட்டம் போட்ட லாஸ்லியா- வீடியோவுடன் இதோ

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனில் இளைஞர்களின் கனவுக் கன்னியாக இருந்தவர் லாஸ்லியா. இவர் வீட்டைவிட்டு வெளியேறிய பின் பார்க்கும் இடங்களில் ரசிகர்களுடன் புகைப்படங்கள் எடுத்து வருகிறார்.

அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு உள்ளது, அடுத்து அவர் என்ன செய்யப்போகிறார் என்ற பெரிய கேள்வி ரசிகர்களிடம் உள்ளது.

இந்த நேரத்தில் லாஸ்லியாவின் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அவர் ஒரு நடன குழுவினருடன் இணைந்து விஜய்யின் வாடி வாடி பாடலுக்கு குத்தாட்டம் போடுகிறார்.

இதோ அந்த வீடியோ,