Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சென்னையில் மாலுக்கு சென்ற பிக்பாஸ் 3 வெற்றியாளர் முகென்- அவருக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு வீடியோ பாருங்க

பிக்பாஸ் 3 சீசனில் எல்லோரும் விரும்பியது போல் டைட்டிலை வெற்றி பெற்றவர் முகென்.

நிகழ்ச்சி எப்போதும் தான் உண்டு, தனது வேலை என இருந்தவர், ஆனால் கோபம் வந்துவிட்டால் மட்டும் அவரா இது என பயத்துடன் ரசிகர்கள் பார்த்தனர்.

ஆனால் வீட்டில் அவர் இருந்த விதம், விளையாட்டில் கவனமாக இருந்தது என ரசிகர்களை கவர்ந்துவிட்டார். அண்மையில் இவர் சென்னையில் உள்ள பிரபல மாலுக்கு சென்றுள்ளார்.

ரசிகர்கள் முகெனுக்கு கொடுத்த வரவேற்பை இதோ பாருங்கள்,