Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸிற்கு பிறகு அபிராமியுடன் இணைந்து லாஸ்லியா அடித்த லூட்டி- வீடியோவுடன் இதோ

பிக்பாஸ் நிகழ்ச்சியில் காதல் கிசு கிசுவில் சிக்கியவர்கள் அபிராமி-லாஸ்லியா. வெளியே வந்த இவர்கள் மற்ற போட்டியாளர்களுடன் கொண்டாட்டத்தில் தான் உள்ளனர்.

தற்போது அபிராமி-லாஸ்லியா இருவரும் ஒன்றாக ஊர் சுற்றியுள்ளனர். அதிலும் அவர்கள் நாய் குட்டிகளுக்கு உணவு ஊட்டும் வீடியோ வெளியாக ரசிகர்களிடம் படு வைரலாகி வருகிறது.

அந்த வீடியோ, புகைப்படங்கள் என அனைத்தையும் அபிராமி தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவு செய்துள்ளார்.