Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய டிவி சானலில் தீபாவளி ஸ்பெஷலாக மிரட்டலான படம்! ரசிகர்கள் கொண்டாட ரெடியா

டிவி சானல்களிடையே இப்போதெல்லாம் கடும் போட்டி இருக்கிறது எனலாம். இதில் தொலைக்காட்சிகளுக்கே உண்டான TRP ரேட்டிங்ஸ் லிஸ்டில் முதல் ஐந்து இடங்களை பிடிக்க தான் பெரும் ஆர்வம் காட்டுகிறார்கள்.

வார இறுதி நாட்களில் சமீபத்தில் வெளியான படங்கள் ஒளிபரப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு எப்படியும் இரண்டும் நாட்கள் டிவியில் நிகழ்ச்சிகள், புதுப்படங்கள் என கடும் போட்டி இருக்கும்.

அந்த வகையில் ஜீ தமிழ் சானலில் அஜித் நடிப்பில் அண்மையில் வந்த நேர்கொண்ட பார்வை படத்தை ஒளிபரப்புகிறார்களாம். இந்த விசயத்தை இப்படத்தில் நடித்த அர்ஜூன் சிதம்பரம் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.