Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மிக மோசமான புகைப்படம், மெசேஜ் அனுப்பிய நபர்- அவரின் புகைப்படம் வெளியிட்டு பிக்பாஸ் காஜல் அதிரடி

பிக்பாஸ் 1வது சீசனில் நிகழ்ச்சியின் பாதியில் வந்தவர் நடிகை காஜல் பசுபதி. இவர் நிகழ்ச்சிக்கு வந்துவிட்டார், கண்டிப்பாக சண்டைகள் நடக்கும், டெர்ரர் என பல பேச்சுகள் வந்தது.

ஆனால் அவரோ நிகழ்ச்சியில் இருந்த அடையாளமே தெரியாமல் இருந்தார். கடந்த சில நாட்களாக அவருக்கு டுவிட்டரில் ஒருவர் மோசமான கமெண்ட்டுகள் செய்து வந்துள்ளார்.

அந்த டார்ச்சர் தாங்க முடியாமல் அவர் சில ஆக்ஷன் எடுத்து மர்ம நபரை கண்டுபிடித்து அவரது புகைப்படத்தையும் ஷேர் செய்துள்ளார். ஒருநாள் அவரை கண்டிப்பாக அடிக்க வேண்டும் என்றும் அவர் பதிவு செய்திருக்கிறார்.