Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் சேரப்பா வெளியிட்ட வீடியோ! மனதை உருக வைக்கும் குரல்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒழுக்கமானவர் என்ற பட்டத்தை பெற்றவர் இயக்குனர் சேரன். அவருக்கு பெரியவர்களின் ஆதரவு அமோகமாக கிடைத்தது. கமல்ஹாசனும் அவரை பாராட்டியிருந்தார்.

பிக்பாஸ்க்கு பிறகு சேரன் தற்போது ராஜாவுக்கு செக் படத்தில் பணியாற்றி வருகிறார். இப்படத்திலிருக்கும் கடவுளே கடவுளே பாடல் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

வினோத் எஜமான்யாவின் இசையில் இப்பாடலை சூப்பர் சிங்கர் புகழ் பிரியங்கா பாடியுள்ளார். இதனை சேரன் டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். பிள்ளைகளை கொண்டாடும் பெற்றோர்களுக்கான பாடல் இதோ.