Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரகசியமாக வெளியேற்றப்பட்ட சரவணனை நேரில் சந்தித்த பிக்பாஸ் பிரபலங்கள்- வைரலாகும் புகைப்படம்

பிக்பாஸ் 3வது சீசன் பல பிரச்சனைகளை தாண்டி வெற்றிகரமாக முடிந்துவிட்டது. இதில் முகென் வெற்றியாளர் என்பது எல்லோருக்கும் சந்தோஷமான விஷயம் தான்.

நிகழ்ச்சி முடிந்ததில் இருந்து போட்டியாளர்கள் மற்ற பிரபலங்களின் வீட்டிற்கு சென்று கொண்டாட்டம் போட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து ரகசியமாக ஏன் போட்டியாளர்களுக்கே தெரியாமல் வெறியேற்றப்பட்டவர் சரவணன். நிகழ்ச்சி முடிந்த நிலையில் அவரை நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்துள்ளனர் சாண்டி மற்றும் கவின்.

அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.