Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸிற்குள் சேரன் என்னென்ன செய்தார், பிக்பாஸில் இருந்த ஆண்கள் கோழைகள்- வீடியோவில் பொங்கிய மீராமிதுன்

பிக்பாஸ் பிரம்மாண்டத்தின் உச்சமாக தொடங்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி. 3வது சீசன் வரை வெற்றிகரமாக முடிந்துள்ளது.

முதல் 2 சீசனை விட இதில் பல விஷயங்கள் நடந்துள்ளது, ஆனால் ஒன்று மக்களுக்கு பிடித்திருந்தது. அதுதான் வெற்றியாளர் முகென் என்று அறிவித்தது மக்களுக்கு பிடித்தது.

இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரச்சனைகளை சந்தித்து வருபவர் மீரா மிதுன். இப்போது அவர் பீச்சில் நின்றுகொண்டு சேரன் அவர்களை பற்றி சில விஷயங்களை கூறியுள்ளார். அவர் எப்படி தன்னிடம் நடந்துகொண்டார், பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஆண்கள் கோழைகள் என நிறைய பேசியுள்ளார்.

இதோ அந்த வீடியோ,