Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஷெரினிடம் அட்டகாசம் செய்த சாண்டி- வீடியோ வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்

பிக்பாஸ் 3வது சீசன் கலகலப்பாக சென்றதுக்கு காரணம் சாண்டி. எப்போதும் கலகலப்பாக பேசிக்கொண்டு, காமெடிகள் செய்து எல்லோரையும் சிரிக்க வைப்பார்.

நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்ததில் இருந்து எல்லோரும் சந்தித்து கொண்டாட்டங்களில் உள்ளனர்.

பிக்பாஸ் கொண்டாட்ட நிகழ்ச்சி நடக்க இருப்பதால் நடன பயிற்சியில் போட்டியாளர்கள் உள்ளார்கள். அண்மையில் சாண்டி நடன ஸ்டூடியோவில் ஷெரின் டான்ஸ் பயிற்சி பெற்றுள்ளார்.

அப்போது இருவரும் கியூட்டான காமெடி வீடியோ ஒன்று செய்துள்ளனர். இதோ அந்த வீடியோ,