Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்து பயந்து போய் வேண்டாம் என ஒதுக்கிய நடிகை! கடைசியாக 4 வருடங்களுக்கு பிறகு சொன்ன உண்மை?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 தமிழில் அண்மையில் நிறைவு செய்யப்பட்டது. தற்போது ஹிந்தியில் சீசன் 13 ஒளிபரப்பாகி வருகிறது. பிரபல நடிகர் சல்மான் கான் இதை தொகுத்து வழங்கி வருகிறார்.

பெரும் சர்ச்சைகள் நிறைந்த இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களுள் ஒருவர் நடிகை Dallijiet kaur. 4 வாரத்தில் நாமினேட் ஆகி எவிக்ட் செய்யப்பட்டார்.

கடந்த 3 வருடமாக இதில் கலந்துகொள்ள அவருக்கு வாய்ப்பு வந்ததாம். ஆனால் அவர் இந்த வருடம் தான் ஓகே சொன்னாராம். காரணம் அவரால் தன் மகன் Jaydon ஐ விட்டு ஒரு நாள் கூட பிரிந்திருக்க முடியாதாம்.

இதனால் மிகவும் பயந்தாராம். மேலும் இது தனக்கு பெரும் சவால், நான் எவ்வளவு திடமாக இருக்கிறேன், நான் மனதளவில் உறுதியாக இருக்க வேண்டும், இந்த தளம் என்னையே நான் சோதனை செய்ய வைக்கும் என கூறியுள்ளார்.