ஒரே ஒரு முறை மட்டுமே தனது தந்தையை சந்தித்த பிக்பாஸ் பிரபலம்- ஒரு சோகமான பதிவு

Topics : #Bigg Boss #Sherin

பிக்பாஸ் 3வது சீசனில் இறுதிப் போட்டியாளர்களில் ஒருவர் ஷெரின். நிகழ்ச்சியில் நுழையும் போது எப்படி இருந்தாரோ என்ன கூறினாரோ அப்படியே வீட்டில் இருந்து காட்டினார்.

அதை இறுதி நிகழ்ச்சியில் கூட கமல்ஹாசன் அவர்கள் கூறி வாழ்த்தினார். தற்போது ஷெரின் சினிமாவில் பயணிக்க ஆரம்பித்துள்ளார். அண்மையில் இவர் ஒரு பேட்டியில், ஒரே ஒரு முறை ஸ்கைப் மூலம் உதான் எனது தந்தையை பார்த்தேன்.

இப்போது அவர் ஈரானில் உள்ளார், இன்னும் என்னை சந்திக்கவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு மாற்றத்திற்கு வந்தேன், தற்சமயம் சந்தோஷமாக உள்ளேன் என்று கூறியுள்ளார்.