Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய பிக்பாஸ் முகென்- யாருடன் பாருங்க, வீடியோ இதோ

முகென் ராவ் பிரம்மாண்டமாக நடந்த பிக்பாஸ் 3வது சீசனின் வெற்றியாளர். இவர் ஜெயித்தது எல்லா மக்களுக்கும் சந்தோஷம் தான்.

பட்டத்தை வென்ற கையோடு சில நாட்கள் சென்னையில் கொண்டாட்டம் போட்ட முகென் மலேசியா சென்றுவிட்டார்.

இவருக்கு நேற்று (அக்டோபர் 20) பிறந்தநாள், எல்லோரும் அவருக்கு வாழ்த்துக்கள் கூறினார்கள். இந்த நிலையில் முகென் கேக் வெட்டும் வீடியோ ஒன்று வைலாகி வருகிறது.

தனது நண்பர்களுடன் அவர் பிறந்தநாள் கொண்டாடியிருப்பதாக தெரிகிறது, ஆனால் அந்த வீடியோ இப்போது எடுக்கப்பட்டது தானா என்பது தெரியவில்லை.