Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

படங்களில் நடிப்பதை தாண்டி தொலைக்காட்சியில் தொகுப்பாளராக களமிறங்கிய நடிகர்- என்ன ஷோ தெரியுமா?

நடிகர்கள் எல்லாம் படங்களில் நடிப்பதை தாண்டி இப்போது தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகள் நடத்த ஆரம்பித்துவிட்டனர்.

உதாரணத்துக்கு கமல்ஹாசன், விஜய் சேதுபதி, விஷால் இவர்களின் வரிசையில் இப்போது நடிகர் கருணாகரன் இணைந்துள்ளார்.

இவர் தமிழில் ஒளிபரப்பாகும் டிஸ்கவரி தொலைக்காட்சியில் ஒரு காமெடி ஷோ செய்ய உள்ளார். அதற்கான புரொமோ வீடியோ இதோ,