Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முதன்முதலாக தங்களுக்கு பிறந்த குழந்தையின் அழகிய புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் புகழ் கணேஷ் வெங்கட்ராமன்

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடம் படு பிரபலம்.

முதல் சீசனில் என்ன தான் படங்களில் நடித்து வந்தாலும் தன்னை மக்களிடம் நிரூபிக்க வேண்டும் என்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் கணேஷ் வெங்கட்ராமன்.

அந்நிகழ்ச்சி அவருக்கு நிறைய பாராட்டுக்களை கொடுத்தது எனலாம். கணேஷ் தொகுப்பாளினி மற்றும் நடிகையுமான நிஷாவை காதல் திருமணம் செய்தார்.

இருவருக்கும் அண்மையில் பெண் குழந்தை பிறந்தது, தற்போது கணேஷ் தன்னுடைய மகளின் புகைப்படத்தை முதன்முதலாக போட்டோ ஷுட் எடுத்து வெளியிட்டுள்ளார்.