Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஆய்த எழுத்து சீரியலில் இருந்து வெளியேறிய ஹீரோ, ஹீரோயின்! காரணம் இது தான்

தொலைக்காட்சியை பொறுத்தவரை எப்போதும் பெரியளவில் TRP தருவது சீரியல் தான். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் ஆயுத எழுத்து பெரிய லெவல் ரீச்.

ஆனால், சமீபத்தில் இந்த சீரியல் நாயகன், நாயகி அம்ஜத் மற்றும் ஸ்ரீத்து இருவரும் வெளியேறிவிட்டனர். அதை அறிந்த பலருக்கும் ஷாக் தான்.

இதுக்குறித்து அவர்கள் தரப்பில் கூறுகையில், அம்ஜத் ‘நிறைய வெப் சீரிஸ், ஒரு சில படங்கள் நடிப்பதால் வெளியேறினேன்’ என்று கூறினாராம்.

அதேபோல் ஸ்ரீத்து தரப்பில் ‘தற்போதைக்கு எல்லாம் நன்மைக்கே என்று தான் நினைக்கிறேன், போக போக என்ன நடந்தது என்று எல்லோருக்கும் தெரிய வரும்’ என்று டுவிஸ்ட் வைத்து கூறியுள்ளார்.