Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூப்பர்சிங்கர் 7 வின்னர் அறிவிப்பு! 50 லட்சம் ருபாய் வீடு ஜெயித்தது இவர்தான்!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் 7 நிகழ்ச்சியின் பைனல் இன்று நடைபெற்றது.

இதில் சாம் விஷால், முருகன், கவுதம், விக்ரம், புண்யா ஆகியோர் இறுதி போட்டியில் இருந்தனர்.

இறுதியில் முருகன் டைட்டில் வென்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அவருக்கு ரசிகர்களின் 40 சதவீத ஓட்டுகள் கிடைத்ததாக கூறப்படுகிறது.

அவருக்கு பரிசாக 50 லட்சம் ருபாய் மதிப்புள்ள ஒரு வீடு பரிசாக கொடுக்கப்பட்டுள்ளது.