Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

என் வாழ்க்கையை மாற்றியதே தளபதி தான்- சூப்பர் சிங்கர் வெற்றியாளர் மூக்குத்தி முருகன்

பிரபல தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் என்ற பிரம்மாண்ட பாடல் நிகழ்ச்சி நடந்தது.

7வது சீசனின் வெற்றியாளர் மூக்குத்தி முருகன், இது எல்லோருக்கும் சந்தோஷமான முடிவாக இருந்தது, ரசிகர்களும் வரவேற்றனர்.

மூக்குத்தி முருகன் அண்மையில் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர் பேசும்போது, பெண் குரலில் பாட ஆரம்பித்ததே தளபதியின் துள்ளாத மனமும் பட பாடல் மூலம் தான்.

முதன்முதலாக ஸ்டேஜ் ஏறி மைக் பிடித்து பாடியதே தளபதியின் இன்னிசை பாடிய வரும் பாடல் தான்.

தளபதி பாடலால் தான் என் வாழ்க்கை மாறியது. அந்த படம் மூலம் தான் எனக்கு மியூசிக் ஆசையே தெரிய வந்தது என மகிழ்ச்சியாக பேசியுள்ளார்.