Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

திடீரென திருமணம் செய்துகொண்ட பகல்நிலவு சீரியல் பிரபலங்கள்- அழகிய ஜோடியின் புகைப்படம்

பகல் நிலவு என்ற சீரியல் மூலம் காதல் ஜோடிகளாக மக்களுக்கு அறியப்பட்டவர்கள் அன்வர்-சமீரா. இவர்கள் இருவரும் பல வருடங்களாக சின்னத்திரையில் கலக்கி வருகின்றனர்.

நடிப்பை தாண்டி பல வெற்றிகரமான சீரியல்களை தயாரித்தும் உள்ளனர். கடந்த 4 வருடங்களாக காதலர்களாக வலம் வந்த இவர்கள் திடீரென திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.

இந்த தகவலை சீரியல் நடிகை சமீராவே தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.