Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் லாஸ்லியா பற்றி சூப்பர் தகவல் வெளியிட்ட அவரது தோழி- புகைப்படத்துடன் இதோ

பிக்பாஸ் 3வது சீசனில் தமிழ்நாட்டு இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக வலம் வந்தவர் லாஸ்லியா. இவர் நிகழ்ச்சி ஜெயிக்க வேண்டும் என்று எதிர்ப்பார்த்தவர்கள் பலர்.

நிகழ்ச்சி முடிந்து இங்கு கொஞ்ச நாள் கொண்டாட்டம் போட்ட லாஸ்லியா தனது சொந்த நாடான இலங்கைக்கு சென்றுவிட்டார்.

அவருடைய நெருங்கிய தோழி தர்ஷி, லாஸ்லியாவுடன் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார். அதன் கீழ், முட்டை ஓடுல்ல எமோஜி பக்கத்தில் ஒரு ஸ்டார் போட்டுள்ளார்.

அதைப்பார்க்கும் போது லாஸ்லியா நாயகியாக ஏதோ படத்தில் கமிட்டாகி இருப்பதாக குறிப்பிடப்படுவதாக ரசிகர்கள் கெஸ் செய்துள்ளனர்.

உண்மையில் என்ன விஷயம் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

View this post on Instagram

🐣 👉⭐

A post shared by TK (@tharshi_tk) on