Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் புகழ் முகெனக்கு மட்டுமே அடித்த லக்- தொலைக்காட்சியே அறிவித்த தகவல்

பிரபல தொலைக்காட்சி படு பிரம்மாண்டமாக நடந்து முடிந்த நிகழ்ச்சி பிக்பாஸ். 3வது சீசன் முடிந்துள்ள, அதற்குள்ளே அடுத்த சீசன் பற்றி ரசிகர்கள் யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

3வது சீசனில் வெற்றியாளர் முகென் இவர் தற்போது மலேசியாவில் இருக்கிறார், அடுத்தடுத்து இவர் பாடல் துறையில் சாதனை செய்ய அதற்கான முயற்சிகளில் உள்ளார்.

இந்த நிலையில் பிக்பாஸ் ஒளிபரப்பிய தொலைக்காட்சி ஒரு டுவிட் போட்டுள்ளனர். அதில் முகெனின் வாழ்க்கை பயணம் விரைவில் வருகிறது என டுவிட் உள்ளது.

விரைவில் முகென் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் வீடியோ,