Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

என்னை மாதிரி யாரும் இருக்காதீர்கள், பிக்பாஸ் கவின்- ஏன் இப்படி கூறுகிறார்?

பிரபல தொலைக்காட்சியில் பிரபலமாக ஓடிய நிகழ்ச்சி பிக்பாஸ். 3வது சீசன் அண்மையில் முடிவடைந்தது, அதன் வெற்றியாளர் முகென் தான்.

3வது சீசனில் கலந்துகொண்ட அனைவரும் அவரவர் சினிமாவில் கமிட்டாகி பிஸியாக வேலை பார்க்கின்றனர். கவினும் சில படங்கள் கமிட்டாகி பிஸியாக படப்பிடிப்பில் கலந்துகொண்டு வருகிறார் என்கின்றனர்.

இன்று நவம்பர் 14 குழந்தைகள் தினம். பிரபலங்கள் அனைவரும் தங்களது சிறு வயது புகைப்படங்கள் வெளியிட கவினும் ஒரு புகைப்படம் போட்டுள்ளார்.

அதன்கீழ் நான் கொஞ்சம் தான் நல்ல பையன், என்ன மாதிரி இல்லாமல் நல்ல பிள்ளைகளாக இருங்கள் என பதிவு செய்துள்ளார்.