Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

செம்பருத்தி சீரியல் புகழ் நடிகைக்கு திருமணமா?- வைரலாகும் ஜோடியின் புகைப்படம்

சீரியல்கள் தான் மக்களின் அன்றாட வாழ்க்கையில் முக்கிய பங்கை வகிக்கிறது. ஒரு நாள் பார்க்கவில்லை என்றால் கூட வீட்டில் இருக்கும் பெண்கள் அப்செட் ஆகிவிடுவார்கள்.

அப்படி சீரியல் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப அதிக சீரியல்கள் வந்துவிட்டது. அப்படி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியலில் ஒன்று செம்பருத்தி.

இதில் வில்லியாக நடிப்பவர் மித்ரா என்கிற பாரதா நாயுடு. இவரது போட்டோ ஷுட் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது, ஒருவருடன் புடவையில் கல்யாண கோலத்தில் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் இவர்தான் பாரதா திருமணம் செய்யப் போகும் நபரோ என பேச ஆரம்பித்துவிட்டனர். உண்மையில் இது சாதாரணமாக எடுக்கப்பட்டதா அல்லது திருமண போட்டோ ஷுட்டா என்பது தெரியவில்லை.