Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல சீரியல் ஜோடியின் சூப்பரான சாதனை! அட இவங்களா, செம பா

தமிழ் திரையுலகில் எண்ணற்ற படங்கள் ஒவ்வொரு வருடமும் வெளியாகின்றன. அதற்கு நிகராக புதுப்புது சீரியல்கள் தொலைக்காட்சியில் வந்து வெற்றி நடைபோடுகின்றன.

சில சீரியல்கள் ஆயிரக்கணக்கான எபிசோடுகளை தாண்டி சாதனை படைத்ததுண்டு. தற்போதெல்லாம் காதல் சீரியல்கள் இளம் வயதினர் மத்தியில் அதிக வரவேற்பை பெறுகின்றன.

அதில் ஒன்று திருமணம் சீரியல். சந்தோஷ், ஜனனி கதாபாத்திரத்தில் நடித்தவர்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துவிட்டது. தற்போது இந்த சீரியல் 300 வது எபிசோடை தாண்டியுள்ளதாம்.

இன்று இரவு 7 மணிக்கு நேரலையில் ரசிகர்களுடன் கலந்துரையாடுகிறார்களாம்.

வாழ்த்துக்கள் சந்தோஷ், ஜனனி...