Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலேயே இந்தியாவில் பெரிய சாதனை செய்த நிகழ்ச்சி- படு மகிழ்ச்சியில் நடிகர்

படங்கள் பார்ப்பதை தாண்டி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்க்கும் ரசிகர்கள் அதிகம்.

அவர்களுக்காகவே புதிய புதிய நிகழ்ச்சிகள் வர ஆரம்பித்தன. அப்படி ஹாலிவுட், பாலிவுட் தாண்டி கோலிவுட் பக்கம் வந்த நிகழ்ச்சி பிக்பாஸ்.

தமிழை போல தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டன. அண்மையில் தெலுங்கில் பிக்பாஸ் 3வது சீசனின் இறுதி நிகழ்ச்சி முடிவடைந்தது.

இதில் எந்த பெரிய விஷயம் என்றால் இந்தியாவில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சிகளிலேயே அதிக டிஆர்பி பெற்று தெலுங்கு பிக்பாஸ் முதல் இடத்தில் உள்ளதாம்.

இதனை நிகழ்ச்சி ஒளிபரப்பிய தொலைக்காட்சியே பதிவு செய்துள்ளனர். இதனால் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் நாகர்ஜுனா செம ஹேப்பி.