Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மீண்டும் ஒன்றாக இணைந்த பிக்பாஸ் குழுவினர்- அவர்கள் போட்ட அட்டகாசத்தை பாருங்கள், புகைப்படத்துடன் இதோ

பிக்பாஸ் 3வது சீசன் கடந்த வாரங்களுக்கு முன் முடிந்தது. நிகழ்ச்சி முடிந்ததில் இருந்து பிக்பாஸ் குழுவினர் ஒவ்வொருவராக சந்தித்து அந்த நேரத்தை கொண்டாடி வருகின்றனர்.

அந்த புகைப்படங்கள், வீடியோக்கள் எல்லாம் நாம் பார்த்திருப்போம். இப்போது மீண்டும் பிக்பாஸ் 3 குழுவினர் ஒன்றாக இணைந்துள்ளனர், ப்ரூட்டி கொண்டாட்டத்தில் தான் பிக்பாஸ் குழுவினர் இணைந்துள்ளனர்.

புகைப்படங்கள் அனைத்தையும் ரேஷ்மா மற்றும் வனிதா ஆகியோர் டுவிட்டரில் ஷேர் செய்துள்ளனர். மீண்டும் இணைந்த இவர்கள் செம கலாட்டா, அரட்டை அடைத்துள்ளனர் என்பது தெரிகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்,