Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தொலைக்காட்சி பிரபலம் ரியோ ராஜ் வீட்டு விசேஷத்திற்கு சர்ப்பைரஸ் விசிட் அடித்த நடிகர்

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து பின் சீரியல் நடிகரானவர் ரியோ ராஜ். இவர் தான் காதலித்து வந்த ஸ்ருதி என்பவரை பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

தற்போது அவரது மனைவி கர்ப்பமாக இருக்கிறாராம், அண்மையில் ஸ்ருதிக்கு சீமந்தம் நடந்தது. இந்த விசேஷத்தில் அவர்களது உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர்.

பின் யாரும் எதிர்ப்பாராத விதமாக நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களது வீட்டு விசேஷத்திற்கு திடீர் விசிட் அடித்து அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளார்.

View this post on Instagram

A post shared by Rio Raj-Sruthi (@rioraj_sruthi) on