Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சீரியல் ஜோடிகள் சஞ்சீவ்-ஆல்யா மானசா வீட்டில் விசேஷம்- செம சந்தோஷத்தில் பிரபலம்

ராஜா ராணி என்ற சீரியல் பிரபல தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடியது. நிகழ்ச்சியில் நாயகன்-நாயகியாக நடித்த சஞ்சீவ்-ஆல்யா இருவரும் சீரியல் முடிவதற்குள் காதலர்களானார்கள்.

இப்போது இருவரும் வீட்டில் திருமணத்திற்கு எதிர்ப்பு இருப்பதால் யாருக்கும் சொல்லாமல் திருமணம் செய்து கொண்டனர். நடிகர் சஞ்சீவ் அண்மையில் நட்சத்திர விழா ஒன்றிற்கு சென்றுள்ளார்.

அங்கு அவர் ரசிகர்கள் முன்பு ஆல்யா மானசா கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதைக் கேட்ட ரசிகர்கள் அவர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.