Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரம்மாண்டமான மாடி வீடு கட்டிய சூப்பர் சிங்கர் செந்தில்-ராஜலட்சுமி, இதோ அந்த வீட்டின் புகைப்படம்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் டைட்டில் ஜெயித்து சென்னையில் புதிய வீடு பெற்றவர் செந்தில். கிராமிய பாடல்கள் பாடி ரசிகர்களை கவர்ந்த அவர் தன்னோட மனைவியுடன் இணைந்து திரைப்பட பாடல்களையும் பாடி வருகிறார்.

தற்போது இந்த ஜோடி பற்றி ஒரு சந்தோஷ செய்தி. அதாவது செந்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள களபம் என்ற ஊரை சொந்த ஊராக கொண்டவர்.

இவர் களபத்தில் சொந்த வீடு ஒன்று கட்டியுள்ளார், வீட்டிற்கு அண்மையில் பூஜையும் செய்துள்ளார்.

அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.