Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நிகழ்ச்சி மேடையில் கண்ணீர் விட்டு அழுத சீரியல் நடிகை நீபா- அவரது மகள் செய்த காரியம், வீடியோவுடன் இதோ

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அதிகம் வந்துவிட்டன. அப்படி பிரபல தொலைக்காட்சியில் அம்மா-மகன், மகள் பங்குபெறும் நிகழ்ச்சி ஒன்று நடக்கிறது.

அதன் முதல் சீசன் முடிவடைந்து இரண்டாவது சீசன் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சி பாதி செல்ல நடுவில் நடிகை நீபா மற்றும் அவரது மகள் எலிமினேட் செய்யப்படுகின்றனர்.

இதனால் தன்னுடைய குழந்தையுடன் ஜெயிக்க முடியவில்லையே என நீபா கண்ணீர்விட்டு மேடையிலேயே அழ, அவரது மகள் பரவாயில்லை அம்மா அடுத்த முறை பார்க்கலாம் என ஆறுதல் கூறுகிறார்.

இவர்களது இந்த பாசத்தை பார்த்ததும் நிகழ்ச்சியில் இருந்தவர்கள் கண் கலங்கியுள்ளனர்.