Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

திருமணமான ஒரு வருடத்திற்குள் கணவரை விவாகரத்து செய்யும் சீரியல் நடிகை- இவர்கள் தான்

ஹிந்தி சீரியல்களில் அதிகம் நடித்து பிரபலமானவர் ஸ்வேதா பாசு பிரசாத்.

அந்த மொழியை தாண்டி பெங்காலி, தெலுங்கு மற்றும் தமிழில் சில படங்களிலும் நடித்துள்ளார்.

மக்தி என்ற படத்திற்காக தேசிய விருது எல்லாம் இவர் பெற்றுள்ளார். இவர் கடந்த வருடம் டிசம்பர் 13ம் தேதி தனது நீண்டநாள் காதலரான ரோஹித் மிடால் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இன்னும் ஒரு வருடம் ஆகாத நிலையில் இவர் தனது கணவரை விவாகரத்து செய்வதாக இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.