Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூப்பர் சிங்கர் புகழ் திவாகர் திருமணத்துக்கு வெங்காயம் மற்றும் கொசு பேட்டை பரிசு கொடுத்த பிரபலங்கள்

சூப்பர் சிங்கர் என்ற பாடல் நிகழ்ச்சி பற்றி நாம் அனைவருக்கும் தெரியும். இந்நிகழ்ச்சி மூலம் தங்களது பாடல் திறமையை வெளிக்காட்டி சாதித்தவர்கள் பலர்.

அப்படி ஒரு சீசனில் கலந்துகொண்டு சாதனை செய்து இப்போது அதிக படங்கள், இசைக் கச்சேரி என பாடி வருகிறார் திவாகர்.

இவருக்கும், அபி என்பவருக்கும் அண்மையில் திருமணம் நடந்தது. இவர்களது திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாடகர் அந்தோணி தாஸ் அவர்களுக்கு ஒரு கூடை வெங்காயத்தை பரிசாக கொடுத்துள்ளார்.

அதேபோல் அமுதவாணன், ஆதவன் திருமண ஜோடிக்கு கொசு பேட்டை பரிசு கொடுத்துள்ளனர். இவர்களது இந்த பரிகை பார்த்தவர்கள் குலுங்கி குலுங்கி சிரித்துள்ளனர்.