Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சர்ச்சையில் சிக்கிய சீரியல் நடிகை மஹாலக்ஷ்மிக்கு அடுத்து கிடைத்த பிரம்மாண்ட வாய்ப்பு

தேவதையை கண்டேன் சீரியலில் நடித்து வரும் ஈஸ்வர் மற்றும் மஹாலக்ஷ்மி ஆகியோருக்கு தவறான தொடர்பு இருக்கிறது என ஈஸ்வரின் மனைவி ஜெயஸ்ரீ புகார் அளித்தது பெரிய சர்ச்சையானது.

அதனால் இந்த சீரியல் விரைவில் முடிக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் செய்திகள் பரவியது.

இந்நிலையில் நடிகை மஹாலக்ஷ்மி அடுத்து சன் டிவியின் ஒரு புதிய பிரம்மாண்ட சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அவர் ராதிகாவின் சித்தி 2 சீரியலில் தான் நடிக்கிறார்.

இந்த சீரியலுக்கு பெரிய எதிர்பார்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.