Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அடிச்சி தூக்கிய வசூல்! பாக்ஸ் ஆஃபிஸில் அமர்க்களம் செய்த மகேஷ் பாபு

தெலுங்கு சினிமாவின் பாக்ஸ் ஆஃபிஸ் மன்னர்களில் ஒருவர் மகேஷ் பாபு. நம்ம ஊர் தளபதி போல அவருக்கு அங்கே பெரும் ரசிகர்கள் செல்வாக்கு உள்ளது.

அவரின் படங்களுக்கு பெரும் மார்க்கெட்டும் உள்ளது. கடந்த ஜனவரி 9 ம் தேதி அவரின் நடிப்பில் Sarileru Neekevvaru படம் வெளியாகி சிறந்த ஓப்பனிங் பெற்று சாதனை படைத்துள்ளது.

டோலிவுட்டில் வெறெந்த நடிகரும் செய்யதாக சாதனையை மகேஷ் பாபு இப்படத்தின் மூலம் செய்துள்ளார். ஏற்கனவே 1 மில்லியன் டாலர்களை அவரின் படம் அமெரிக்காவில் கடந்த நிலையில் தற்போது 2 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது.