Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சீரியல் நடிகை ஜெயஸ்ரீ தற்கொலைக்கு முன் இப்படி ஒரு விஷயமா செய்தார்?- வருத்தத்தில் பிரபலங்கள்

கடந்த சில நாட்களுக்கு சீரியல் பிரபலங்களின் குடும்ப பிரச்சனை சர்ச்சையாக பேசப்பட்டது.

பின் நாட்கள் செல்ல பிரச்சனை மீடியா பக்கம் வரவில்லை, பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு ஒரு அதிர்ச்சி தகவல். அதாவது தனது கணவர் மீது புகார் கொடுத்த நடிகை ஜெயஸ்ரீ மன உளைச்சல் காரணமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சி செய்தார்.

அவரின் தற்கொலை பற்றி தெரிய வந்ததும் அவரது நண்பர் ஒருவர் நடிகையை மருத்துவமனையில் அனுமதித்தார்.

இந்த நிலையில் தற்கொலைக்கு முன் ஜெயஸ்ரீ தனது மகளுக்கு அனுப்பிய் வாட்ஸ் அப் ஆடியோ வெளியாகியுள்ளது. அதில் அவர், அதில் ரேஸ்.. எனக்கு சரியாக தெரியவில்லை. நான் தற்போது அதிக மன அழுத்தத்தில் இருக்கிறேன். எனக்கு வாழ்வதற்கு தகுதியும் இல்லை.

என்னை இத்தனை நாட்களாய் நீ என்னை பார்த்து கொண்டதற்கு, இந்த வாய்ஸ் ஆடியோ பதிவை அனுப்புகிறேன். உனக்கு நன்றி, எனக்கு அதிகளவு தைரியம் சொல்லிருக்க, முடிந்தால் அவ்வப்போது நண்ணுவை பார்த்துக்கொள், பார்த்து பத்திரமா இரு என பேசியுள்ளார்.

இந்த ஆடியோ பிரபலங்களிடம் பரவ அவர்கள் கடும் வருத்தத்தில் உள்ளனர்.

loading...